தர்கறி
தர்கறி (Tarkari) என்பது காரமான காய்கறி உணவாகும். இது இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றியது; குறிப்பாக வங்கதேசம், இந்தியா மற்றும் நேபாளம்.[1] தர்கறியின் தயாரிப்பு முறையானது எளிய முறையிலிருந்து சிக்கலான முறை வரையுள்ளது. காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த கறி வகை உணவு இந்தியத் துணைக் கண்டத்தில் மொரிசியசு, பிஜி, தென்னாப்பிரிக்கா மற்றும் கரீபியனில் அதிக அளவில் பிரபலமாக உள்ளன.
காய்கறி தர்கறி | |
மாற்றுப் பெயர்கள் | தர்கறி |
---|---|
வகை | கறி |
தொடங்கிய இடம் | இந்தியத் துணைக்கண்டம் |
பகுதி | தென் ஆசியா |
தொடர்புடைய சமையல் வகைகள் | இந்தியா, வங்கதேசம், பாக்கித்தான், நேபாளம் |
முக்கிய சேர்பொருட்கள் | காய்கறி |
படங்கள்
தொகு-
நேபாள தோட்ட கிரசு தர்காரி
-
நேபாள பன்றி இறைச்சி 'தர்காரி
-
நேபாள பருப்பு தர்காரி
மேற்கோள்கள்
தொகு- ↑ Kirchner, Rease (3 May 2012). "Devi Gurung States of Everest Cafe: Recipe for Fresh Mixed Vegetable Tarkari". Archived from the original on 19 September 2015. பார்க்கப்பட்ட நாள் 4 April 2016.