தர்சன் குமார்
தர்சன் குமார் (Darshan Kumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த தர்சன் குமார் உயர்நிலைக் கல்வியினை சம்மு காசுமீரில் 1992ஆம் ஆண்டு முடித்துள்ளார்.[1] குமார் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக பசோக்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3]
தர்சன் குமார் | |
---|---|
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 அக்டோபர் 2024 | |
முன்னையவர் | இலால் சிங் |
தொகுதி | பசோக்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://www.myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=579
- ↑ "Basohli, J&K Assembly Election Results 2024 Highlights: BJP's Darshan Kumar defeats INC's Ch. Lal Singh with 16034 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
- ↑ "Jammu and Kashmir Election Result 2024: Darshan Kumar wins first seat for BJP from Basholi, defeats Cong's Chaudhary Lal Singh by over 16,000 votes". Financialexpress (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.