தர்மா நதி யானது தர்மா கங்கா என்று அழைக்கப்படுகிறது . இந்த நதியானது சீனாவின் திபெத் தன்னாட்சி எல்லைக்கு அருகே இந்தியாவில் உள்ள டாவ் என்ற இடத்தில் உருவாகிறது.

 தர்மா பள்ளத்தாக்கு வழியாக இந்த ஆறு பாய்கிறது.   நதியானது திதங்கில் லசார் யாங்டியுடன் (Lassar Yankti) இணைகிறது, பின்னர் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோராகர் மாவட்டமான தவாஹத்தில் உள்ள காளி ஆற்றில் இணைக்கும் வரை தியூலிங்கங்கா (Dhauliganga ) என்று இந்த நதி அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மா_நதி&oldid=3535992" இலிருந்து மீள்விக்கப்பட்டது