தர்ம ஒலி (இதழ்)
தர்ம ஒலி இலங்கையிலிருந்து 2000 ஆண்டுகளில் வெளிவரும் ஒரு மதவியல் செய்தி இதழாகும். இதன் முதல் இதழ் சனவரி இதழாக 2008ம் ஆண்டில் வெளிவந்தது.
வெளியீடு
தொகு- ஸ்ரீசங்கப் பதிப்பகம்
உள்ளடக்கம்
தொகுஇச்செய்தி மடலில் சமயத் தளங்கள், முக்கியத்துவங்கள் போன்றவற்றை விளக்கும் பல்வேறு செய்திகள் இடம்பெற்றிருந்தன.