தறுவாய் (அலைகள்)
(தறுவாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தறுவாய் என்பது ஒரு முழு அலை வடிவம் ஒரு குறிப்பிட்ட அடையாளப்புள்ளியில் இருந்து எந்தளவு இடம்மாறி இருக்கிறது என்பதன் அளவு ஆகும். இது ஒரு அளையெண் ஆட்களை கருத்துரு ஆகும்.
எ.கா அருகில் உள்ள படத்தில் இருக்கும் இரு சைன் அலைகளைக் கவனிக்க. அதில் நீல அலை பை/2 ஆல் இடம் மாறி இருக்கிறது.