தறுவாய்த் தலைகீழாக்கம்

தறுவாய்த் தலைகீழாக்கம் (Phase inversion) என்பது ஒரு மாறுதிசை மின்சார மூலத்தின் இரு துருவங்களை நிலைமாற்றம் செய்தல் ஆகும். இது நேர மாற்றமுமில்லை, தறுவாய் மாற்றமுமில்லை. இது வெறும் நேர், எதிர் என்பதை மட்டும் மாற்றும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தறுவாய்த்_தலைகீழாக்கம்&oldid=2746064" இலிருந்து மீள்விக்கப்பட்டது