தற்கால இஸ்லாமிய சிந்தனை (நூல்)

தற்கால இஸ்லாமிய சிந்தனை என்பது பேராசிரியர் முஹம்மத் ஸாலிஹ் முஹம்மத் அனஸ் அவர்களால் எழுதப்பட்ட ஒரு மெய்யியல் நூல் ஆகும். இந்த நூல் தற்கால இஸ்லாமிய சிந்தனையாளர்களின் கருத்துக்களை விபரித்து, விமர்சித்து ஆய்வு செய்கிறது. குறிப்பாக இசுலாமும் நவீனத்துவம், தேசியவாதம், பகுத்தறிவு, அறிவியல், புத்தியுர்ப்புவாதம் ஆகிய முனைகளை ஆய்கிறது.

தற்கால இஸ்லாமிய சிந்தனை
நூலாசிரியர்முஹம்மத் ஸாலிஹ் முஹம்மத் அனஸ்
நாடுஇலங்கை
மொழிதமிழ் மொழி
வகைமெய்யியல்
வெளியீட்டாளர்அடையாளம் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2007 (இந்தியப் பதிப்பு)
பக்கங்கள்400

மேற்கோள்கள்

தொகு