தற்கால ஐந்திறப்போட்டி

தற்கால ஐந்திறப்போட்டி ஐந்து வெவ்வேறு விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஒரு விளையாட்டுப் போட்டி ஆகும். இவை வாள்வீச்சு, கைத்துப்பாக்கிச் சுடல், 200 மீ தன்னியல்பு நீச்சல், குதிரைத் தாண்டோட்டம், 3 கிமீ தடமற்ற ஓட்டம் ஆகும். இந்த விளையாட்டு 1912 முதல் ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகவும் இருக்கிறது.[1][2][3]


மேற்கோள்கள்

தொகு
  1. Ellingworth, James (8 August 2024). "Horses out, 'American Ninja Warrior' in. Olympic sport of modern pentathlon faces a big change". AP News (The Associated Press). https://apnews.com/article/modern-pentathlon-olympics-2024-horses-ninja-warrior-40b535b2872be69827755bf600ab017c. 
  2. "Member federations | Union Internationale de Pentathlon Moderne (UIPM)". www.uipmworld.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-02.
  3. "Modern Pentathlon". Olympics.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்கால_ஐந்திறப்போட்டி&oldid=4099415" இலிருந்து மீள்விக்கப்பட்டது