தற்கொலை தொற்றுநோய்

தற்கொலை தொற்றுநோய் (Suicide epidemic) என்பது தற்கொலைகள் தொடர்ச்சியாக நிகழ்கின்ற தொற்று நிலையை குறிப்பதாகும். 1990 ஆம் ஆண்டுககளில்[1] முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் காவல் அதிகாரிகளிடையேயும்[2], இந்திய இடஒதுக்கீடு தொடர்பாகவும்[3], மைக்ரோனேசீயாவிலும்[4] இத்தகைய தற்கொலை தொற்றுநோய்கள் நிகழ்ந்தன. பகிரங்கமாக அறியப்படும் தற்கொலைகள் மற்றவர்களைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும் போது வெர்தர் விளைவு ஏற்படுகிறது[5]. ரோமியோ சூலியட்டு போன்ற கதைகளை கற்பிப்பதும் கூட இளைஞர்களிடையே தற்கொலைக்கு ஊக்கமளிக்கும் என்று கூறப்படுகிறது[6].

மேற்கோள்கள்

தொகு
  1. E Brainerd (2001), Economic reform and mortality in the former Soviet Union: a study of the suicide epidemic in the 1990s, European Economic Review
  2. JM Violanti (2007). Police suicide: Epidemic in blue. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-398-07762-4.
  3. JA Ward, J Fox (1977), A suicide epidemic on an Indian reserve, Canadian Psychiatric Association Journal
  4. FX Hezel (1987), Truk suicide epidemic and social change (PDF), Human Organization[தொடர்பிழந்த இணைப்பு]
  5. J Thorson, PA Öberg (2003), Was There a Suicide Epidemic After Goetheʼs Werther? (PDF), Archives of Suicide Research
  6. DM Stupple (1987), "Rx for the suicide epidemic", English Journal, 76 (1): 64–68, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/818306, JSTOR 818306
"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்கொலை_தொற்றுநோய்&oldid=3215662" இலிருந்து மீள்விக்கப்பட்டது