தலபுராணங்கள் (வைணவம்)

தலபுராணங்கள் என்பவை ஊர்க்கோயில் இறைவன் பேரில் உருவாக்கப்பட்டுள்ள கதைகள்.
சைவக் கோயில்களுக்கு நூற்றுக்கணக்கான தலபுராணங்கள் உள்ளன.
அந்த அளவில் வைணவக் கோயில்களுக்குத் தலப்புராணங்கள் இல்லை.

திருக்குருகை மான்மியம்
கூடற்புராணம்
திருவேங்கடத் தலபுராணம்
சோலாசலப் புராணம்

போன்றவை வைணவத் தல புராணங்களில் குறிப்பிடத் தக்கவை [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005 பாகம் 1 பக்கம் 229
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலபுராணங்கள்_(வைணவம்)&oldid=1467023" இலிருந்து மீள்விக்கப்பட்டது