தலித்ஸ்தான்.ஆர்க்

தலித்ஸ்தான்.ஆர்க் என்பது இந்தியாவைப் பல நாடுகளாகப் பிரித்து தலித்துகளுக்னெ்று தனியான நாடு கோரும் ஓர் இணையதளம்.[1] 1999 ஆம் ஆண்டு இந்த இணையதளம் ஹெலன் ஹீக்ளாண்ட் என்பவரால் டெக்சாஸில் உள்ள முகவரி ஒன்றில் பதிவு செய்யப்பட்டது.

பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலான செய்திகளை உள்ளடக்கியதால் இந்த இணையதளம் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Dalitstan Organization Homepage". Dalitstan.org. Dalitstan Organization. Archived from the original on 2006-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலித்ஸ்தான்.ஆர்க்&oldid=3575366" இலிருந்து மீள்விக்கப்பட்டது