தலித் முரசு

தலித் முரசு திங்கள்தோறும் வெளிவரும் குமுக நீதி இதழ். அழகிய பெரியவன், யாழன் ஆதி மற்றும் புனித பாண்டியன் போன்றோர்களை ஆசிரியர்களாக கொண்டு வெளிவரும் நூல். பெரியாரிய, அம்பேத்காரிய எண்ண ஓட்டங்களைத் தாங்கி வரும் இதழ்.

வெளி இணைப்புகள்:தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலித்_முரசு&oldid=1775492" இருந்து மீள்விக்கப்பட்டது