தலித் வரலாற்று மாதம்
தலித் வரலாற்று மாதம் என்பது தலித்துகள் அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வரலாற்றில் முக்கியமான நபர்களை நிகழ்வுகளை நினைவு கூரும் நிகழ்வாகும்,ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது..[1][2] டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றும் அம்பேத்காரியவாதிகளால் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது[3][4]. இந்த மாதத்தில் விவாதங்கள்,[,[5] கதைசொல்லல்,[6] வரலாற்றுத் திட்டங்கள்,[7] ஊடகங்களில் சிறப்பு வெளியீடுகள்,[8] மற்றும் கலைப் படைப்புகள்[9] ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.[10][11] கனடா மாகாணமான பிரித்தானிய கொலம்பியா ஏப்ரல் மாதத்தினை தலித் வரலாற்று மாதமாக அங்கீகரித்துள்ளது.
தலித் வரலாற்று மாதம் | |
---|---|
தலித் வரலாற்று மாத நிகழ்வில் அம்பேத்கர் உருவப்படம் | |
பிற பெயர்(கள்) | பகுஜன் வரலாற்று மாதம் |
கடைபிடிப்போர் | இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா |
முக்கியத்துவம் | தலித் வரலாற்றின் கொண்டாட்டம் |
நாள் | ஏப்ரல் (உலகம் முழுவதும்) |
நிகழ்வு | ஆண்டு |
வரலாறு
தொகுஅமெரிக்காவில் கொண்டாடப்படும் கருப்பு வரலாற்று மாதத்தினால் ஈர்க்கப்பட்டு,தலித் பெண்கள் இளம் குழு 2013 இல் தலித் வரலாற்று மாதத்தினைத் தொடங்கினர்.[12] சங்கபாலி அருணா தலித், ஆதிவாசியினர், மற்றும் பகுஜன் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் ஆவணங்களை உருவாக்குவதற்காக தலித் வரலாற்று மாதத்தைத் தொடங்கினார்.[13][14] சங்கபாலி அருணாவும் தேன்மொழி சௌந்தரராஜனும் சிகாகோவில் நடந்த கலர் ஆஃப் வயலன்ஸ் மாநாட்டில் இதனை ஒரு யோசனையாக முன்வைத்தனர்.[15][16]
முக்கியத்துவம்
தொகுஇந்தியாவில் சாதியப் பாகுபாடு சட்டவிரோதமானது என்றாலும்,தலித்துகள் சாதியின் காரணமாகப் பாகுபாடு காட்டப்படுகிறார்கள்.[17][18][19] இந்திய வரலாற்றில் தலித்துகளின் அறியாமை மற்றும் இல்லாமை, முக்கிய எழுத்தாளர்களால் தலித் வரலாற்று மாதத்தில் விவாதிக்கப்படுகிறது.[20] தலித்துகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் குடிமக்கள் சிந்திக்கின்றனர்.[21] 2022 இல், கனடாவின் பிரித்தானிய கொலம்பியா மாகாணம் ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக அங்கீகரித்துள்ளது.[22][23]
படங்கள்
தொகு-
அம்பேத்கர் உருவப்படம் தலித் வரலாற்று மாத இதழில்
-
தலித் வரலாற்று மாத நிகழ்வு சுவரொட்டி
-
தலித் வரலாற்று மாதத் திருத்தப் போட்டியில் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
-
தலித் வரலாற்று மாத நிகழ்வு
மேற்கோள்கள்
தொகு- ↑ "The new 140-character war on India's caste system". Washington Post. 2016-05-11. https://www.washingtonpost.com/world/asia_pacific/the-new-140-character-war-on-indias-caste-system/2016/05/11/df3f38e8-299a-43b8-a313-fcce84055301_story.html.
- ↑ Harad, Tejas (2017-04-26). "Writing Our Own Histories – Why We Need Dalit History Month". Feminism In India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ Krishnan, Mini (2018-04-13). "Celebrating Dalit History Month" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/celebrating-the-dalit-history-month/article23527323.ece.
- ↑ Says, Rohit. "The roots of Dalit rage". Himal Southasian (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on December 8, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ "caste can no longer be ignored: US conference will discuss dalit culture's resistance". The News Minute. May 4, 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ Chari, Mridula. "Resistance and resilience: Dalit History Month 2018 showcases neglected histories and untold stories". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ "Dalit history threatens the powerful. That is why they want to erase, destroy and jail it". ThePrint. 2018-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ "The Dalit History Month series". The News Minute. 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ "Ambedkar Jayanti 2017: Here's a look at Dalit History Month to explore forgotten narratives". Firstpost. April 14, 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ Gnanadason, Aruna. "Resisting Injustice: Seeking New Ways to Speak!". CrossCurrents. https://www.questia.com/magazine/1G1-473149309/resisting-injustice-seeking-new-ways-to-speak.
- ↑ Arvind Kumar Thakur (2019). "New Media and the Dalit Counter-public Sphere". Television & New Media (SAGE Publications) 21 (4): 360–375. doi:10.1177/1527476419872133.
- ↑ "A month to reminisce Dalit contribution to history". Deccan Herald (in ஆங்கிலம்). 2018-04-12. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ "A new TV show on B.R. Ambedkar raises questions of responsible representation". ThePrint. 2019-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ "Watch - Sanghapali Aruna, 'The Woman Who Made Twitter's Legal Head Cry'". The Wire. 2018-11-21. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ "Meet the Indian women trying to take down 'caste apartheid'". Public Radio International (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ "#DalitWomenFight Brings Fight Against Caste-Based Violence to U.S." NBC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ "Dalit history month: In UP's Chitrakoot upper-caste sanitation workers outsource cleaning to lower-castes, paying them paltry sums as wages". Firstpost. 2018-04-24. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ Slater, Joanna (2019-08-19). "A young Indian couple married for love. Then the bride's father hired assassins.". Washington Post. https://www.washingtonpost.com/world/asia_pacific/a-young-indian-couple-married-for-love-then-the-brides-father-hired-assassins/2019/08/19/3d1ce9a0-a1d0-11e9-a767-d7ab84aef3e9_story.html.
- ↑ "US to hold first ever Congressional briefing on caste discrimination in the country". The News Minute. 2019-05-22. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ Chari, Mridula. "On Ambedkar Jayanti, Dalit History Month rewrites the history of the marginalised community". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ "Dalit History Month: Education Is a Distant Dream for Some Children". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ "Canada's British Columbia Declares April As Dalit History Month In Historic Move". IndiaTimes (in Indian English). 2022-04-01. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.
- ↑ "Canada's British Columbia recognises April as Dalit History Month". India Today. 1 April 2022. பார்க்கப்பட்ட நாள் 4 August 2022.