தலைத் தீபாவளி

தலை தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும்.

தலைத் தீபாவளி என்பது திருமணமான புது இணையர்கள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். [1] இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இப்பண்டிகையின் பொழுது மணமகள் வீட்டிலிருந்து புத்தாடைகள் மணமகனுக்கு தரப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைத்_தீபாவளி&oldid=4151680" இலிருந்து மீள்விக்கப்பட்டது