தலைமையகம் (Headquarters அல்லது Head Office) என்பது ஒரு நிறுவனத்தின் அல்லது அமைப்பின் முக்கிய பணிகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்படும் மையமாகும். பெருநிறுவன தலைமையகத்தில், முக்கிய திட்டமிடல், பெருநிறுவன தொடர்புகள், வருமான வரி, சட்டம், சந்தைப்படுத்தல், நிதியியல், மனித வளம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கொள்முதல் ஆகிய முக்கிய பணிகள் நடைபெறுகிறது. பொதுவாக நிறுவனத்தின் முதன்நிலை தலைவர்கள் பணிபுரியும் இடம் இதுவாகும். பெருநிறுவனத்தின் அலுவல் பகுதியைப் பொருத்து பகுதிவாரியாக நிர்வாகம் செய்ய வட்டார தலைமையகமும் உண்டு.

நியூயார்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைமையகம்&oldid=1553107" இலிருந்து மீள்விக்கப்பட்டது