தலைத் தீபாவளி
தலை தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும்.
(தலை தீபாவளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தலைத் தீபாவளி என்பது திருமணமான புது இணையர்கள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். [1] இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இப்பண்டிகையின் பொழுது மணமகள் வீட்டிலிருந்து புத்தாடைகள் மணமகனுக்கு தரப்படுகின்றன.