தல்பீர் சிங் சுகாக்

தல்பீர் சிங் சுகாக், இந்தியத் தரைப்படை தளபதி ஆவார். இவர் 31 சூலை 2014 முதல் 26வது தலைமை ராணுவ தளபதியாக பதவி வகிப்பார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "புதிய தளபதியாக தல்பீர் சிங் நியமனம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 15 மே 2014.
  2. "புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் சுகாக் நியமனம் மத்திய அரசு நியமித்தது". தினத் தந்தி ‎. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தல்பீர்_சிங்_சுகாக்&oldid=2210982" இலிருந்து மீள்விக்கப்பட்டது