தல்மூத்

அபிரகாம் பற்றிய வரலாறு

தல்மூத் (Talmud, /ˈtɑːlmʊd, -məd, ˈtæl-/; எபிரேயம்: תַּלְמוּד talmūd "அறிவுறுத்தல், கற்றல்", செமிட்டிக் அடிப்படையில்: (למד) "கற்பி, படி") என்பது யூதப்போதக யூதத்தில் மைய சமய நூல்களின் ஒன்று. இது பாரம்பரியமாக "சாஷ்" (Shas, ש״ס) என அழைக்கப்பட்டது. சாஷ் என்பது சஷியா செடாரிம் (shisha sedarim) என்பதன் சுருக்கமாகும். இதன் அர்த்தம் "ஆறு ஒழுங்குமுறைகள்" என்பதாகும்.[1] "தல்மூத்" எனும் பதம் பொதுவாக பாபிலோனிய தல்மூத்தை குறிக்கப் பயன்பட்டாலும் இதற்கு முன் ஜெருசலேம் தல்மூத் என்ற தொகுதியும் உள்ளது.

பாபிலோனிய தல்மூத்தின் முழுத் தொகுதி

குறிப்புக்கள்

தொகு
  1. "Talmud - Jewish Encyclopedia". Jewish Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தல்மூத்&oldid=2048751" இலிருந்து மீள்விக்கப்பட்டது