தளவாய் சலபதி ராவ்

இந்திய தோல்பாவைக் கலைஞர்

தளவாய் சலபதி ராவ் (Dalavai Chalapathi Rao) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த தோல் கைப்பாவை கைவினை கலைஞராவார்.[1]

தோல் கைப்பாவை கலையில் இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2020 ஆம் ஆண்டு சலபதி ராவுக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2][3][4][5][6]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

தளவாய் சலபதி ராவ் 1936 ஆம் ஆண்டு ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள நிம்மலகுந்தாவில் ஒரு பாரம்பரிய தோல் பொம்மை தயாரிப்பாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். தர்மாவரம் மண்டலத்தின் நிம்மலகுந்தா கிராமத்தில் தற்போது வசித்துவருகிறார்.[7] 1988 ஆம் ஆண்டு தனது கலைக்காக ஒரு தேசிய விருதையும் பெற்றார். 2016 ஆம் ஆண்டு கலா ரத்னா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[8][9]

மேற்கோள்கள் தொகு

  1. Nagabhushanam, Hoskote (2016-10-17). "Poverty turns puppet show artistes into farmhands in Andhra Pradesh" (in en). Deccan Chronicle. https://www.deccanchronicle.com/nation/current-affairs/171016/poverty-turns-puppet-show-artistes-into-farmhands-in-andhra-pradesh.html. 
  2. Susarla, Ramesh (2020-01-26). "Padma Awards 2020: This award is special, says Andhra Pradesh leather puppetry artist Dalavai Chalapathi Rao" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/this-award-is-special-says-leather-puppetry-artist/article30655352.ece. 
  3. "PV Sindhu, 4 others from Telangana and Andhra Pradesh get Padma honour" (in en). The Times of India. 26 January 2020. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/sindhu-4-others-from-telangana-and-andhra-pradesh-get-padma-honour/articleshow/73629881.cms. 
  4. "Performing arts: Thespians, craftsmen among 25 conferred Padma awards". outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
  5. Kavuluru, Madhav Jaswanth. "Padma Awards 2020: Here Is The Complete List Of Winners". Chai Bisket (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
  6. "From Mary Kom to Anand Mahindra and Karan Johar: Here's The Full List of Padma Awardees". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
  7. "Two from Andhra Pradesh among Padma Shri awardees". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
  8. "మన కళాకారులకు 'పద్మ శ్రీ'.. యడ్ల గోపాలరావు, దళవాయి చలపతి రావు వివరాలివే." Samayam Telugu (in தெலுங்கு). 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
  9. Krishna (2020-01-26). "పద్మశ్రీ అందుకున్నయడ్ల గోపాలరావు, దలవాయి చలపతిరావు ఎవరో తెలుసుకోండి !". www.hmtvlive.com (in தெலுங்கு). Archived from the original on 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளவாய்_சலபதி_ராவ்&oldid=3557472" இலிருந்து மீள்விக்கப்பட்டது