தவிட்டுக் குஞ்சு

தவிட்டுக் குஞ்சு - சிறுவர் சிறுமியர் இரு அணிகளாப் பிரிந்து ஆடும் விளையாட்டு இது.

ஒரு அணியில் ஒருவர் ஒளிந்துகொள்வர்.
மற்ற அணியினர் குஞ்சு வைப்பர்.
அணியில் ஒருவரைத் துணியால் மூடி மறைத்து வைப்பர். மறைத்து வைக்கப்பட்டவர் குஞ்சு.

ஒளிந்துகொண்டவர் திரும்பி வந்து குஞ்சு யார் என்று சொல்லவேண்டும். சொல்லிவிட்டால் அந்த அணியினர் குஞ்சு வைக்கலாம். சொல்லாவிட்டால் மீண்டும் அதே உணியில் மற்றொருவர் ஒளிந்துகொள்வார்.

இப்படி விளையாட்டு தொடரும்.

இது இருட்டில் விளையாடப்படும்.

பார்க்க தொகு

தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)

கருவிநூல் தொகு

இ. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல், 1982
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவிட்டுக்_குஞ்சு&oldid=987282" இலிருந்து மீள்விக்கப்பட்டது