தவுவா

ஃபிஜியில் உள்ள ஒரு பட்டணம்

தவுவா (Tavua) என்பது பிஜி நாட்டில் உள்ள நகரம். இது நந்தி நகரில் இருந்து 91 கி.மீ தொலைவில் உள்ளது. இது 100 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது. ஏறத்தாழ 2000 மக்கள் வசிக்கின்றனர். இதை ஒன்பது பேர் கொண்ட நிர்வாகக் குழு ஆட்சி செய்யும். மூன்றாண்டுக்கு ஒரு முறை இந்த குழு தேர்ந்தெடுக்கும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Gnauna Vinaka Passing the Island of Tavea. Mountains of Vanua-Levu in the distance". The Wesleyan Juvenile Offering: A Miscellany of Missionary Information for Young Persons (Wesleyan Missionary Society) X: 67. June 1853. https://archive.org/details/wesleyanjuvenil19socigoog. பார்த்த நாள்: 29 February 2016. 
  2. "New Sigatoka Town CEO Has Big Plans". Fiji Sun. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.
  3. "Leslie Copeland Profile". Glasgow 2014. Archived from the original on 5 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவுவா&oldid=4099409" இலிருந்து மீள்விக்கப்பட்டது