தஸ்லிம் அகமது

இந்திய அரசியல்வாதி

தஸ்லிம் அகமது (Taslim Ahmad) என்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் கட்சி உறுப்பினர் ஆவார். இவர் 2002 மற்றும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் லால்தாங் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2][3][4][5]

தஸ்லிம் அகமது
உத்தராகண்ட சட்டப் பேரவை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Laldhang Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
  2. "Chief Electoral Officer , Uttarakhand, India". ceo.uk.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
  3. "🗳️ Haji Tasleem Ahmad, Laldhang Assembly Elections 2007 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
  4. "Laldhang Uttarakhand MLA | ENTRANCE INDIA" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-08-20. பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
  5. "2007 Uttarakhand Legislative Assembly Elections". Best Election Management Company in India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஸ்லிம்_அகமது&oldid=3879547" இலிருந்து மீள்விக்கப்பட்டது