தாகம் (இதழ்)

தாகம் 1990 களில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஓர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது பேரின மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்கான நிகழ்வுப் பதிவுகளையும், விழிப்புணர்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகம்_(இதழ்)&oldid=1521699" இலிருந்து மீள்விக்கப்பட்டது