தாகர்கள்
மத்திய ஆசியாவில் வாழக்கூடிய பண்டைய ஈரானிய மக்கள்
தாகர்கள், (இலத்தீன்: தாஹே; பண்டைய கிரேக்கம்: Δάοι, Δάαι, Δαι, Δάσαι தாவொய், தாய், தய், தசாய்; சமசுகிருதம்: தசா; சீனமொழி: தாயி 大益)[1][2] பண்டைய மத்திய ஆசிய மக்கள் ஆவர். பாரிணி, ஃசான்தீ மற்றும் பிசூரி - பழங்குடிகளின் கூடுக்குழுவான தாகர்கள் வசித்த இடம், இப்போது துருக்மெனிஸ்தானில் உள்ளது. இந்த நிலப்பரப்பை தாகெஸ்தான், தாகிஸ்தான் மற்றும் திகிஸ்தான் என்று அழைக்கபட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ ([spp131_chinese_dynasties_western_region.pdf Yu Taishan, 2004, "A History of the Relationship Between the Western & Eastern Han, Wei, Jin, Northern & Southern Dynasties and the Western Regions", Sino-Platonic Papers, no. 131 (March)], p. 19.
- ↑ Francisco Rodríguez Adrados (1994). basileutos – daimōn, Vol 4, p. 859: "Δαι"