தாகீரா கபீர்
கீரா கபீர் (Tahera Kabir) என்பவர் வங்காளதேசத்தினைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவர் விடுதலை நாள் விருதினை 1979ஆம் ஆண்டில் சமூக பணிக்காகப் பெற்றார்.
தாகீரா கபீர் | |
---|---|
தாய்மொழியில் பெயர் | তাহেরা কবির |
இறப்பு | 10 அக்டோபர் 1980 |
தேசியம் | வங்காளதேசம் |
பணி | சமூக சேவகி |
வாழ்க்கைத் துணை | ஆலம்கிர் எம். ஏ. கபீர் |
விருதுகள் | விடுதலை நாள் விருது (1979) |
பணி
தொகுசமூகத்தின் ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு உதவுவதற்காக வங்காளதேசத்தின் மாற்றம் மற்றும் சமூக மறுவாழ்வுக்கான சங்கத்தை கபீர் நிறுவினார்.[1][2] இவர் நிறுவிய தன்னார்வ தொண்டு நிறுவனம் டாக்காவின் மிர்பூரில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வீடற்ற தெருக் குழந்தைகளுக்கான புகலிடத்தினை நடத்துகிறது.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு
தொகுதாகீரா கபீர், ஆலம்கிர் எம். ஏ. கபீரை மணந்தார்.[3] இவர் டாக்காவின் நவாப் குடும்பத்தைச் சேர்ந்த குவாஜா சகாபுதீனின் மூத்த மகள் ஆவார்.[1]
தஹேரா கபீர் 10 அக்டோபர் 1980 அன்று இறந்தார் [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "In remembrance: Alamgir M. A. Kabir" (in en). The Daily Star. 2011-11-25. https://www.thedailystar.net/news-detail-211498.
- ↑ (in bn)Daily Naya Diganta. 11 December 2016. http://www.dailynayadiganta.com/?/detail/news/177988?m=0.
- ↑ 3.0 3.1 Sigma Huda. "Centurian Alamgir Kabir". nawabbari.com. பார்க்கப்பட்ட நாள் 20 February 2023.