தாக்கூர் தாசு பார்கவா
இந்திய அரசியல்வாதி
பண்டிட் தாக்கூர் தாசு பார்கவா (Pandit Thakur Das Bhargava) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் அரியானாவின் இசார் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் இருந்தார். இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும் இருந்தார். லாகூரில் உள்ள ஃபார்மன் கிறிசுட்டியன் கல்லூரி மற்றும் கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியின் மாணவராகவும் அறியப்படுகிறார்.[1]
தாக்கூர் தாசு பார்கவா Thakur Das Bhargava | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1957–1962 | |
முன்னையவர் | இலாலா அசிந்து இராம் |
பின்னவர் | மணிராம் பக்ரி |
தொகுதி | இசார் மக்களவை தொகுதி, அரியானா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 நவம்பர் 1886 |
இறப்பு | 13 திசம்பர் 1962 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | உரூப் இராணி |
பெற்றோர் | முன்சி பத்ரி பிரசாத்து |
உறவினர் | கோபி சாந்து பார்கவா (சகோதரர்) |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "LIST OF MEMBERS OF THE CONSTITUENT ASSEMBLY (AS IN NOVEMBER, 1949)". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 9 April 2019.