தாக்கூர் பிருத்வி சிங் தியோரா

இராசத்தான் அரசியல்வாதி

தாக்கூர் பிருத்வி சிங் தியோரா (Thakur Prithvi Singh Deora) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1934 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இராசத்தானைச் சேர்ந்த இவர் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியாக இராசத்தான் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.

தாக்கூர் பிருத்வி சிங் தியோரா
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
1967–1972
முன்னையவர்மோகன் ராஜ் ஜெயின்
பின்னவர்மோகன் ராஜ் ஜெயின்
தொகுதிபாலி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1934
இறப்பு26 நவம்பர் 2019 (aged 85)
அரசியல் கட்சிசுதந்திராக் கட்சி

வாழ்க்கை வரலாறு தொகு

தியோரா 1967 ஆம் ஆண்டு பாலி தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] [2]

தாக்கூர் பிருத்வி சிங் தியோரா 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று தனது 85 ஆம் வயதில் இறந்தார்

குறிப்புகள் தொகு

  1. "Rajasthan Assembly Election Results in 1967". பார்க்கப்பட்ட நாள் 29 November 2019.
  2. "Bali Assembly Elections Results". பார்க்கப்பட்ட நாள் 29 November 2019.