தாங்குடுகள்

தாங்குடு என்பவர்கள் முதலில் ஒரு பழங்குடியின அமைப்பாக துயுஹுன் அதிகாரத்தின் கீழ் வாழ்ந்தனர்.[1] பின்னர் கி.பி. 10ம் நூற்றாண்டுக்கு முன்னர் வடமேற்கு சீனாவிற்கு இடம்பெயர்ந்தனர். மேற்கு சியா அல்லது தாங்குடு பேரரசு (1038–1227) என்று அழைக்கப்படும் அரசை அமைத்தனர். இவர்கள் திபெத்-பர்மா மொழிகளில் ஒன்றான தாங்குடு மொழியைப் பேசினர்.[2]

தாங்குடு மக்கள்
党項
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மேற்கு சியா
மொழி(கள்)
தாங்குடு மொழி
சமயங்கள்
புத்த மதம், ஷாமன் மதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கியாங் (வரலாற்று மக்கள்)

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்குடுகள்&oldid=3850752" இலிருந்து மீள்விக்கப்பட்டது