தாசரள்ளி
கருநாடக சிற்றூர்
தாசரள்ளி (அ) "T . தாசரள்ளி" என்பது பெங்களூர் புறநகர் மாவதில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
மக்கள் தொகை
தொகு2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 2, 50 ,000 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழர்
தொகுஇவர்களுள் 25,900 பேர் தமிழர் ஆவர் . ஏறக்குறைய 11% பேர் தமிழர் ஆவர்.
நிர்வாகம்
தொகுதாசரள்ளி, நகரசபையினால் ஆளப்பட்ட இது, 2012 ஆம் அண்டு முதல் "நம்ம பெங்களூர் மாநகர மாமன்றத்தால்" ஆளப்படுகிறது .
சட்டசபை தொகுதி
தொகுஇது" T . தசராளி "சட்டசபை தொகுதியில் வருகிறது.