தாதா அப்துல்லாஹ் கம்பெனி
தாதா அப்துல்லா கம்பெனி இந்திய சுதந்திர போராட்டத்தினை மாற்று வழியில் போராட வழிவகுத்த ஒரு நிறுவனம்.
தோற்றம்
தொகுஅப்துல்லாஹ் ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஜவேரி சகோதர்களின் கப்பல் நிறுவனமே தாதா அப்துல்லா கம்பெனி, இது தென்னாப்பிரிக்காவை மையமாக வைத்து நடைபெற்ற இந்நிறுவனத்தில் 50 சரக்கு கப்பல்களும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்டது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க விடுதலைக்காக குரல் கொடுத்ததற்காக ஆங்கிலேய அரசால் பல கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது இந்நிறுவனம்.