தாதா தர்மதிகாரி

காந்தியவாதி

ஷங்கர் திரிம்பக் தர்மதிகாரி (18 ஜூன் 1899 - 1 டிசம்பர் 1985), தாதா தர்மதிகாரி என அனைவராலும் நன்கு  அறியப்பட்டவர். இந்திய சுதந்திர போராட்ட வீரராகவும், இந்தியாவில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் தலைவராகவும் இருந்தார். இவர் மகாத்மா காந்தியின்  உறுதியான கொள்கைகளை பின்பற்றுபவராக இருந்தார். .

இவர் சேவாகிராம், வார்தாவில் டிசம்பர் 1, 1985 அன்று இறந்தார்.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதா_தர்மதிகாரி&oldid=2741541" இலிருந்து மீள்விக்கப்பட்டது