தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்[1]
தொகுதியின் எல்லைகள்
தொகு- தாத்ரா மற்றும் நகர் அவேலி ஒன்றியப் பகுதி
மக்களவை உறுப்பினர்
தொகு- பதினாறாவது மக்களவை (2014 முதல் - ) : நாட்டுபாய் பட்டேல் (பாரதிய ஜனதா கட்சி)
சான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.