தாத்ரி சட்டமன்றத் தொகுதி

தாத்ரி சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது பிவானி - மகேந்திரகட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்தொகு

இந்த தொகுதியில் பிவானி மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்தொகு

  • 2014 முதல் இன்று வரை : ராஜ்தீப் (இந்திய தேசிய லோக் தளம்)[2]

சான்றுகள்தொகு