தானியங்கி உதவியாளர்

தானியங்கி உதவியாளர் தற்போது பரிசோதனை நிலையில் இருக்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். அன்றாட வாழ்வியலுக்கு உதவும் வண்ண உருவாக்கப்படும் தானியங்கிகளே தானியங்கி உதவியாளர் ஆகும். தானியங்கி உதவியாளர் எனப்படும் பொழுது வன்பொருள் மென்பொருள் இரண்டும் சேர்த தானியங்கியையே குறிக்கிறது. கணினியில் இயங்கு மென்பொருள் பிரதிநிதிகளும் உண்டு.

தானியங்கி உதவியாளர்கள் பலதரப்பட்ட சூழ்நிலைகளில் உதவக்கூடியவாறு வடிவமைப்பில் உள்ளன. முதியோருக்கு உதவுதல், சிறுவர்களை கண்காணித்தல், வீடு போன்ற சொத்துக்களை பாதுகாத்தல் போன்றவை எடுத்துக்காட்டுகள் ஆகும்.

தானியங்கி உதவியாளர் செய்யக்கூடிய செயல்கள் தொகு

  • தனிநபர் கால அட்டவணையை ஒழுங்குசெய்தல், தெரிவித்தல், மாற்றியமைத்தல்.
  • வரும் மின்னஞ்சல்களில் முக்கியமானவற்றை அடையாளம் கண்டு, தெரிவித்தல்.
  • வாங்க வேணிய பொருட்களைப் பட்டியலிட்டு, குறைந்த விலையில் கிடைக்கும் இடங்களில் வாங்குதல்.
  • இதர தானியங்கி உதவியாளர்களோடு Snychronize செய்து, தகவல்களை இன்றைப்படுத்தல், மீள் ஒழுங்குபடுத்தல்.

இவற்றையும் பாக்க தொகு

ஆதாரங்கள் தொகு

  • Frederick Hayes-Roth and Daniel Amor. (2003). Radical Simplicity: Transforming computers into Me-Centric Applications. New Jersey: Prentice Hall.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானியங்கி_உதவியாளர்&oldid=2742513" இலிருந்து மீள்விக்கப்பட்டது