தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி
தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி என்பது கழிவறையில் துடைத்தாள் வழங்கும் ஒரு சாதனம் ஆகும். இந்த துடைத்தாள் வழங்கியானது மின்னணு உணர்த்தி மூலம் பயனர் தேவைக்கேற்ப துடைத்தாள் வழங்க வடிவமைக்க பட்டுள்ளது. விசை மூலம் செயல்படும் முறையில் சில துடைத்தாள் வழங்கி பயன்பாட்டில் உள்ளது. மின்சாரம் மற்றும் மின்கலன் மூலம் செயல்படும் வகையில் வடிவைமைக்கப்பட்டுள்ளது .
பயன்கள்
தொகு- மாற்று திறனாளிகள் பயன்படுத்த மிகவும் எளிதாகும்.
- குழந்தைகள் மற்றும் முதியவர் மிக சுலபமாக பயன்படுத்த முடியும்.
- தானியங்கி மூலம் துடைத்தாள் வழங்குவதால் நோய் தோற்று பரவ வாய்ப்புகள் குறைவு.
- இவற்றை பொது கழிவறை பயன்படுத்தும் பொது தேவை கணக்கிடுவது எளிதாகிறது.
உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் நாடுகள்
தொகுஇந்த தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிலும் 2015 ஆம் ஆண்டு முதல் ஜப்பானிலும் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது