தானியங்கி தொடருந்து கட்டுப்பாட்டுக்கருவி
தானியங்கி தொடருந்து கட்டுப்பாட்டுக்கருவி (Automatic train control) என்பது இரும்புவழிப் போக்குவரத்திற்காக தொடருந்து பாதுகாப்பு அமைப்புகள்|தொடருந்து பாதுகாப்பு அமைப்புகளில் ஒரு பிரிவு ஆகும். இக்கருவி வெளிப்புற உள்ளீடுகளின் மூலம், தொடருந்தின் வேகக் கட்டுப்பாட்டு செயற்பாடுகளுடன் தொடர்புடையது. இக்கருவியை தானியங்கி தொடருந்து இயக்கத்திலும் (automatic train operation) சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hall, Stanley (1987). Danger Signals: An Investigation Into Modern Railway Accidents. London: Ian Allan. pp. 10–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0711017042.
- ↑ Calvert, J. B. (2004). "The Great Western Railway Automatic Train Control". University of Denver. Archived from the original on 3 October 2007. பார்க்கப்பட்ட நாள் 14 November 2022.
- ↑ Mazen, Maram (8 September 2006). "Technical Committee Announces Findings on Qalyoub Train Accident". Masress.com. Cairo: Daily News Egypt. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.