தான்றி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Myrtales
குடும்பம்:
Combretaceae
பேரினம்:
Terminalia
இனம்:
T. bellirica
இருசொற் பெயரீடு
Terminalia bellirica
(கயெர்.) ரொக்சுபர்கு
தான்றி (Terminalia bellirica) பழங்கள்

தான்றி (Terminalia bellerica) ஓர் இன மரமாகும். இது தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. மார்ச் முதல் மே வரையான காலத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் மலரும். பின்னர் உருண்டை வடிவிலான ஐந்து பள்ளங்களைக் கொண்ட காய்கள் தோன்றிப் பின் சாம்பல் நிறப் பழங்களாகும். இப்பழங்கள் கசப்பும் துவர்ப்புமான சுவையுடையன. இப்பழம் மூலத்தைக் குணமாக்கும். சளி, வயிற்றுப்போக்கு என்பவற்றைக் கட்டுப்படுத்தும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Plummer, J. (2021). "Terminalia bellirica". IUCN Red List of Threatened Species 2021: e.T61989645A61989649. https://www.iucnredlist.org/species/61989645/61989649. பார்த்த நாள்: 6 February 2023. 
  2. Raymond, Arveiller (1999). Addenda au FEW XIX (Orientalia). Max Niemeyer Verlag Tübingen. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-092771-9.
  3. Dehkhoda, Ali Akbar, and Muḥammad Muʻīn. 1946. Loghat-nama (Dictionnaire encyclopédique). Téhéran: Université de Téhéran, Faculté des lettres, Institut Loghat-Nama: بلیله
"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்றி&oldid=4099490" இலிருந்து மீள்விக்கப்பட்டது