தான் சுவே
மியான்மாவின் ஆயுதப்படையினரின் உயர் பராமரிப்பாளர், மையான்மா மாநில அமைதி மற்றும் வளர்ச்சி குழ
மூத்த தளபதி தான் சுவே (Than Shwe, பர்மிய மொழி: သန်းရွှေ) மியான்மார் நாட்டின் தலைவராவார். தத்மதௌ என்றழைக்கப்பட்ட பர்மிய இராணுவத்தின் தலைவராகவும் பர்மிய அமைதி மற்றும் வளர்ச்சி சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 1962இல் நே வின் நடத்திய இராணுவப் புரட்சிக்கு பிறகு தான் சுவே இராணுவத்தில் நிதானத்துடன் மேலிடம் வந்தார். 1992இல் தலைவர் பதவியில் ஏறினார்.
Than Shwe သန်းရ தான் சுவே | |
---|---|
மியான்மார் அமைதி மற்றும் வளர்ச்சி சங்கத்தின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 ஏப்ரல் 1992 | |
பிரதமர் | கின் நியுன்ட் சோ வின் தைன் சைன் |
துணை அதிபர் | மௌங் ஏய் |
முன்னையவர் | சாவ் மௌங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 பெப்ரவரி 1933 கியௌக்சே, மண்டலே, பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | மியான்மார் அமைதி மற்றும் வளர்ச்சி சங்கம் |
துணைவர் | கியைங் கியைங் |