தாமசு ஏ. மாத்தியூசு
தாமசு ஏ. மாத்தியூசு ஒரு அமெரிக்க வானியலாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டில் ஆலன் சாந்தேகுவுடன் ஓவன்சு பள்ளத்தாக்கு வானொலி ஆய்வகத்தில் ஒரு புதிய குறுக்கீட்டளவியைப் பயன்படுத்தி முதல் குவாசர் 3 சி 48 ஐக் கண்டுபிடித்தவர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.[2][3]
பிறப்பு | |
---|---|
Alma mater | ஒரான்ட்டோ பல்கலைக்கழகம் இளங்கலை 1950
கேசு தொழில்நுட்ப நிறுவனம், மூதறிவியல் 1951 ஆர்வார்டு பல்கலைக்கழகம்,முனைவர் 1956[1] |
துறை ஆலோசகர் | பார்ட் போக்[1] |
மாத்தியூசு 1956 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] அவரது ஆய்வு வழிகாட்டி பார்ட் போக் ஆவார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Dick, Steven J. (2013-09-09). Discovery and Classification in Astronomy: Controversy and Consensus. Cambridge University Press. p. 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107276710.Dick, Steven J. (2013-09-09). Discovery and Classification in Astronomy: Controversy and Consensus. Cambridge University Press. p. 187. ISBN 9781107276710.
- ↑ Shields, Gregory A. (1999). "A Brief History of Active Galactic Nuclei". The Publications of the Astronomical Society of the Pacific 111 (760): 661–678. doi:10.1086/316378. Bibcode: 1999PASP..111..661S. http://ned.ipac.caltech.edu/level5/Sept04/Shields/Shields3.html. பார்த்த நாள்: 3 October 2014.
- ↑ "Our Activities". European Space Agency. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.