தாமசு செசுனே
சமூக ஆய்வாலர்
தாமசு செசுனே (Thomas Chesney) ஒரு பிரித்தானிய – ஐரிய கணக்கீட்டு சமூகவியல் விஞ்ஞானியாவார். இவர் நாட்டிங்ஙாம் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் தகவல் அமைப்புகளின் இணை பேராசிரியராகப் பணிபுரிந்தார் [1]. வடக்கு அயர்லாந்தில் பிறந்த செசுனே நவீன அடிமைத்தனப் பிரச்சினை போன்ற பொருளாதார நடத்தைகளைப் படிப்பதற்கு உருவகப்படுத்துதலைப் பயன்படுத்துகிறார் [2][3][4][5]. வணிக தகவல் அமைப்புகளின் கோட்பாடுகள் என்ற பரவலாகப் பயன்படுத்தப்படும் பாடப்புத்தகத்தின் இணை ஆசிரியராகவும் செசுனே உள்ளார் [6].
மேற்கோள்கள்
தொகு- ↑ "NUBS". பார்க்கப்பட்ட நாள் 19 August 2017.
- ↑ Chesney, Thomas (2009). Searching For Patterns. Nottingham University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1904761242.
- ↑ Stair, Ralph; George, Reynolds; Chesney, Thomas (2015). Principles of Business Information Systems. Cengage. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1473703889.
- ↑ Chesney, Thomas; Chuah, Swee-Hoon; Hoffmann, Robert (2009). "Virtual world experimentation: An exploratory study". Journal of Economic Behavior & Organization 72 (1): 618–635. doi:10.1016/j.jebo.2009.05.026. http://www.erez.com/GenomeFoldingScience.pdf?attredirects=0.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Chesney, Thomas; Gold, Stefan; Trautrims, Alexander (2017). "Agent Based Modelling as a Decision Support System for Shadow Accounting". Decision Support Systems 95: 110–116. doi:10.1016/j.dss.2017.01.004. http://eprints.nottingham.ac.uk/40415/1/agent%20based%20modelling%20as%20a%20decision.pdf. பார்த்த நாள்: 2020-03-22.
- ↑ "Principles of Business Information Systems" (in en-GB). Cengage EMEA. https://www.cengage.co.uk/books/9781473703889/.