தாமஸ் கிருஷ்ணன் தியாகராஜன்

பிரிகேடியர் தாமஸ் கிருஷ்ணன் தியாகராஜன் (Brigadier Thomas Krishnan Theogaraj)(1919-2001) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் 1965 இந்திய-பாகிஸ்தான் போரின் ஒரு பகுதியாக பஞ்சாப் பகுதியில் நடைபெற்ற அசல் உத்தர் சண்டையின் போது கவச அணிக்கு தலைமை வகித்தார். இவரது துல்லியத் தாக்குதல் திட்டமிடலால், பாகிஸ்தான் இராணுவத்தின் நூறுக்கும் மேற்பட்ட கவச வாகனங்களை அழித்தார் மற்றும் சிறை பிடித்தார். இவரது வீரத்தைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு மகா வீர சக்கரம் விருது வழங்கியது.[1]

பிரிகேடியர்

தாமஸ் கிருஷ்ணன் தியாகராஜன்

பிறப்பு(1919-11-02)2 நவம்பர் 1919
பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு(2001-11-14)14 நவம்பர் 2001
சார்புஇந்தியா
 இந்தியா
சேவை/கிளைபிரித்தானிய இந்திய இராணுவம் & இந்திய இராணுவம்
தரம்பிரிகேடியர்
படைப்பிரிவு13வது டி சி ஒ லான்சர்ஸ்
2வது சுதந்திர கவச அணி
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 (அசல் உத்தர் சண்டை)
விருதுகள்மகா வீர சக்கரம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு