தாமினி கவுடா
இந்திய நீச்சல் வீராங்கனை
தாமினி கவுடா (Damini Gowda) என்பவர் ஓர் இந்திய நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபதாம் தேதியன்று பிறந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு அங்கேரியின் புடாபெசுட்டு நகரில் நடைபெற்ற உலக நீர்விளையாட்டு போட்டிகளில் இடம்பெற்ற 100 மீட்டர் பட்டாம்பூச்சி வகை நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பாகக் கலந்து கொண்டார் [1][2]
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 1999 பிப்ரவரி 20 |
விளையாட்டு | |
விளையாட்டு | நீச்சல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Heats results". FINA. Archived from the original on 26 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 July 2017.
- ↑ "2017 World Aquatics Championships > Search via Athletes". Budapest 2017. Archived from the original on 22 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 July 2017.
.