தாமிரத் தாதுக்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தாமிரத் தாதுக்களின் பட்டியல் (List of copper ores) என்ற இப்பட்டியலில் தாமிரச் சுரங்கங்களில் தாமிரத்தின் தாதுக்களாகச் செயல்படுகின்ற கனிமங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

பெயர் வாய்ப்பாடு % தாமிரம்
தூய்மையான நிலையில்
சால்கோபரைட்டு
CuFeS2
34.5
சால்கோசைட்டு
Cu2S
79.8
கோவெலைட்டு
CuS
66.5
போர்னைட்டு
2Cu2S·CuS·FeS
63.3
டெட்ராகீட்ரைட்டு
Cu3SbS3 + x(Fe,Zn)6Sb2S9
32–45
மாலகைட்டு
CuCO3•Cu(OH)2
57.7
அசூரைட்டு
2CuCO3·Cu(OH)2
55.1
குப்ரைட்டு
Cu2O
88.8
கிரிசோகோலா
CuO·SiO2·2H2O
37.9
டெனன்டைட்டு
Cu12As4S13
51.6

தாமிரம் சேர்ந்துள்ள கனிமங்கள்[1]

மேற்கோள்கள் தொகு

  1. Samans, Carl H. Engineering Metals and their Alloys MacMillan 1949