தாமிரம் சாலிசிலேட்டு
வேதிச்சேர்மங்களின் ஒரு குழு
தாமிரம் சாலிசிலேட்டு (Copper salicylate) என்பது தாமிரம்(II) அயனியும் சாலிசிலேட்டும் சேர்ந்த சேர்மங்களைக் குறிக்கும். தாமிரம் சாலிசிலேட்டு பல சேர்மங்களைக் கொண்ட கலவைகளின் வரம்பை விவரிக்கிறது. அவை பொதுவாக நீல நிறத்தில் இருக்கும். எளிய தாமிர சாலிசிலேட்டு இனங்களில் பின்வருவன அடங்கும்:
- Cu2(2O2C6H4OH)4(H2O)2·L) (L = பலதரப்பட்ட கரைப்பான்)[4]
தாமிர(II) சாலிசிலேட்டுகளின் பல கூட்டுசேர் பொருள்கள் அமீன்கள் மற்றும் நேரியல்-பல்லினவளைய ஈந்தணைவிகளுடன் அறியப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lutz, Martin; Kroon-Batenburg, Loes M. J. (2018). "Order-Disorder in Diaquobis(salicylato)copper(II) Revisited". Croatica Chemica Acta 91 (2). doi:10.5562/cca3362.
- ↑ Jagner, S.; Hazell, R. G.; Larsen, K. P. (1976). "The crystal structure of diaquabis(salicylato)copper(II), Cu[C6H4(OH)COO]2(H2O)2". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 32 (2): 548–554. doi:10.1107/S0567740876003397. Bibcode: 1976AcCrB..32..548J.
- ↑ Hanic, F.; Michalov, J. (1960). "Die Kristallstruktur von Kupfersalicylat-Tetrahydrat Cu(OH.C6H4.COO)2.4H2O". Acta Crystallographica 13 (4): 299–302. doi:10.1107/S0365110X60000753. Bibcode: 1960AcCry..13..299H.
- ↑ V.V.Gorinchoy, Yu.A.Simonov, S.G.Shova, Y.N.Szafranski, K.I.Turta (2009). Zh.Strukt.Khim.(Russ.)(J.Struct.Chem.) 50: 1196.