தாம்சன் மற்றும் எப்சுடீன் வகைப்பாடு
இடுப்பெலும்பு முறிவு வகைப்பாடு
தாம்சன் மற்றும் எப்சுடீன் வகைப்பாடு (Thompson and Epstein classification) என்பது இடுப்பு எலும்பு முறிவு மற்றும் இடுப்பெலும்பு இடப்பெயர்வுகளை வகைப்படுத்தும் ஒரு அமைப்புத் திட்டமாகும். [1][2]
வகைப்பாடு
தொகுவகை | விளக்கம் |
---|---|
I | சிறு எலும்பு முறிவுடன் அல்லது எலும்பு முறிவில்லாமல் |
II | இடுப்பெலும்பின் பின் பகுதி இடுப்பெலும்பு கிண்ணக்குழி வளையத்தில் பெரிய ஒற்றை முறிவு |
III | இடுப்பெலும்பு கிண்ணக்குழி வளையம் நொறுங்கல் |
IV | இடுப்பெலும்பு கிண்ணக்குழி அடிப்பகுதியில் முறிவு |
V | தொடைத் தமனியில் முறிவு |
மேற்கோள்கள்
தொகு- ↑ Soloman, Louis (1 September 2010). Apley's System of Orthopaedics and Fractures (9th ed.). London: Hodder Education. p. 844. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780340942055. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.
- ↑ Wheeless, Clifford R. "Posterior Frx Dislocations of the Hip". wheelessonline.com. Duke Orthopaedics. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.