தாயத்து (ஆங்கிலப் புதினம்)

தாயத்து (The Talisman) வால்டர் ஸ்காட் எழுதிய ஸ்காட்டிஷ் புதினம். இது 1825ம் ஆண்டு சிலுவைப் போர் வீரர்களின் கதைத் தொகுப்பில் வெளியிடப்பட்டது.

அறிமுகம் தொகு

தாயத்து மூன்றாவது சிலுவைப் போரின் முடிவில் பாலஸ்தீனில் உள்ள முகாவில் துவங்கிறது. திட்டமிடப்பட்ட பிரிவினை வாத அரசியல், ரிச்சர்ட் லயன் ஹார்ட் அரசனின் உடல் நலக்குறைவு போன்ற காரணங்கள் சிலுவைப் போரில் ஆபத்தை விளைவிக்கின்றன.

முக்கிய கதாபாத்திரங்கள் தொகு

  • ஸர் கென்னத் - ஸ்காட்லாந்து இளவரசன்
  • சுல்தான் சலாதீன்
  • தியோடெரிக் - துறவி எங்கபி
  • ரிச்சர்ட் லயன்ஹார்ட் - இங்கிலாந்தின் ஆட்சியாளர்
  • பெரிங்காரியா - ரிச்சர்ட் மன்ன்னின் மனைவி
  • கலிஸ்டா - பெரிங்காரியாவின் உதவியாள்
  • நெக்பாடானஸ் - அரசியின் குள்ள மனிதன்
  • குனுவெரா - நெக்பாடானஸின் காதலி
  • அல் ஹக்கிம் - மருத்துவர் (பின்னர் சுல்தான் சலாதினாக கண்டறியப்படுபவர்)
  • எடித் பிளான்டிஜெனட் - ரிச்சர்ட் மன்ன்னின் ஹவின பெண்மணி
  • எர்ல் வாலன் ரோட் - ஹங்கேரிய போர்வீரன்
  • மராபவுட் – துருக்கிய வெஹியர்

மையக்கருத்து தொகு

ரிச்சர்ட் லயன் ஹார்ட் மன்ன்னுக்கு எதிராக சிலுவைப் போரை முடிவுக்கு கொண்டு வருதல், சுல்தான் சலாதீன் ஒழுக்கம்,[1] போன்றவை மையக் கருத்துக்களாக உள்ளன. இது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

மேற்கோள் தொகு

  • Andrew Holt (5 May 2005). "Truth is the First Victim- Jonathan Riley-Smith". Crusades-encyclopedia.com. Retrieved 3 January2015.
  • "Kingdom of Heaven info page". Zombietime.com. Retrieved 3 January 2015.
  • Jamie Byrom, Michael Riley "The Crusades"

வெளிப்புற இணைப்பு தொகு