தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்)

தாயுமானவன் 2013 ஆம் ஆண்டு, ஜுலை 15ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான நாடகத் தொடர். இந்த தொடரில் மகேஸ்வரி, கல்யாணி, மதுமில்லா, ஜென்னிபர், ஸ்ரீ குமார் பலர் நடித்துள்ளனர்.

தாயுமானவன்
வகைநாடகம்
இயக்கம்கதிர்
நடிப்புமகேஸ்வரி, கல்யாணி, ஜென்னிபர், ஸ்ரீ குமார்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்288
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 15-20 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்15 சூலை 2013 (2013-07-15) –
5 செப்டம்பர் 2014 (2014-09-05)

கதை சுருக்கம்

தொகு

ஒரு தந்தை, தாயில்லா தன் ஐந்து பெண்களைப் பாசத்துடன் வளர்க்கும் கதை.

நடிகர்கள்

தொகு
 • ஸ்ரீ குமார்
 • மதியழகன்
 • மகேஸ்வரி
 • கல்யாணி
 • ஜெனிஃபர்
 • மதுமில்லா
 • சுஜித்ரா
 • அன்வர்
 • குயிலி
 • ராஜசேகர்
 • கமல்

மற்றும் பலர்.

இவற்றை பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு