தாரட் சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தாரட் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:07) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பனாஸ்காண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சங்கர்பாய் லக்திர்பாய் சௌத்ரி ஆவார்.

தாரட்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பனாஸ்காண்டா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்302,189[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சங்கர்பாய் லக்திர்பாய் சௌத்ரி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
வருடம் சட்டமன்ற உறுப்பினரின் பெயர் கட்சி
2012[4] பர்பத்பாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2017[5][6][7]
2019 (இடைத்தேர்தல்)[8] குலாப்சிங் பீர்பால் ராஜ்புத் இந்திய தேசிய காங்கிரஸ்
2022 சங்கர்பாய் லக்திர்பாய் சௌத்ரி பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. Samay, Live (20 December 2012). "Gujarat Assembly elections 2012 results: Winners list". samaylive.com இம் மூலத்தில் இருந்து 1 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130101030417/http://english.samaylive.com/nation-news/politics-news/676520483/gujarat-assembly-elections-2012-results-winners-list.html. 
  5. "Gujarat General Legislative Election 2017". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 11 July 2021.
  6. The Indian Express (18 December 2017). "Gujarat Election 2017: Full list of winners" (in en) இம் மூலத்தில் இருந்து 18 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230918064620/https://indianexpress.com/elections/gujarat-assembly-elections-2017/gujarat-assembly-election-2017-results-full-list-of-winners-4987977/. பார்த்த நாள்: 18 September 2023. 
  7. Financialexpress (8 December 2022). "Gujarat Election Results: Full list of winners in 2017 and how it changed in 2022" (in en) இம் மூலத்தில் இருந்து 18 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230918064844/https://www.financialexpress.com/india-news/gujarat-election-results-2017-full-list-of-winners-constituency-wise-in-assembly-polls-of-gujarat-and-how-it-can-change-in-2022/2904712/. பார்த்த நாள்: 18 September 2023. 
  8. "Gujarat Bypoll Results 2019: Congress, BJP Tie With 3 Seats Each" (in en). 24 October 2019 இம் மூலத்தில் இருந்து 2 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231002184219/https://www.india.com/news/india/gujara-assembly-by-poll-results-winners-list-bjp-vs-congress-3817999/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரட்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3836908" இலிருந்து மீள்விக்கப்பட்டது