தாரை (பாய்மம்)

தாரை (Jet) என்பது ஒரு பாயும் திரவத்தை சிறிய கூர்மையான முனை அல்லது துளையின் வழியாக , அதனை சுற்றியுள்ள ஊடகத்தினுள் பாய்ச்சும் செயலாகும்.[1] மேலும், நீண்ட தூரத்தை சிதறாமல் ஜெட்களால் கடக்க இயலும்.

தாரை திரவத்தின் உந்தமானது அதனை சுற்றியுள்ள திரவத்தின் உந்தத்தை விட 'மிக அதிகமாக இருக்கும்.

பயன்பாடு தொகு

சில விலங்குகள், குறிப்பாக தலைக்காலிகள் நீரில் உந்தி செல்வதற்கு ஜெட் தத்துவத்தை பயன்படுத்துகின்றன. ராக்கெட் என்ஜின்கள் மற்றும் ஜெட் என்ஜின்களைப் போலவே ஜெட் உந்துவிசை மூலம் நகரும்.

இதனையும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Definition of JET". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.

1. "a usually forceful stream of fluid (as water or gas) discharged from a narrow opening or a nozzle." http://www.merriam-webster.com/dictionary/jet

2. Pijush K. Kundu and Ira M. Cohen, "Fluid mechanics, Volume 10", Elsevier, Burlington, MA,USA (2008), ISBN 978-0-12-373735-9

3. Falkovich, G. (2011). Fluid Mechanics, a short course for physicists. Cambridge University Press. ISBN 978-1-107-00575-4.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரை_(பாய்மம்)&oldid=3849762" இலிருந்து மீள்விக்கப்பட்டது