தார்ப் பாலைவனம்

பெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார்ப் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் மற்றும் பாக்கித்தான் நாட்டிலும் பரவியுள்ளது.[1] பாகிஸ்தான் நாட்டில் பரவியிருக்கும் இப்பாலைவனத்தை, சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.[2]

தார்ப் பாலைவனம்
பெரிய இந்தியப் பாலைவனம்
பாலைவனம்
தார் பாலைவனம், இராசத்தான், இந்தியா
நாடுகள் இந்தியா, பாக்கிஸ்தான்
மாநிலம் இந்தியா:
இராசத்தான்
அரியானா
பஞ்சாப் (இந்தியா)
குசராத்து

பாக்கிஸ்தான்:
சிந்து மாகாணம்
பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
Biome Desert
தாவரம் cactus
விலங்கு camel

இப்பாலைவனத்தில் பிகானேர், ஜெய்சல்மேர், கங்காநகர் மற்றும் ஜோத்பூர் போன்ற பெரிய நகரங்களும், ஜெய்சல்மேர் கோட்டையும் அமைந்துள்ளது. இப்பாலைவனத்தின் பாக்கித்தான் பகுதியை சோலிஸ்தான் பாலைவனம் என்பர்.

தார் அழகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Singhvi, A. K. and Kar, A. (1992). Thar Desert in Rajasthan: Land, Man & Environment. Geological Society of India, Bangalore.
  2. Thar Desert"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்ப்_பாலைவனம்&oldid=3040624" இருந்து மீள்விக்கப்பட்டது